யாழ் பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இளைஞரொருவர் வீடொன்றிற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 50 வயதுடைய சுகுமார் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸார் விசாரணை பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) … Continue reading யாழ் பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு!